ஜூன் மாதம் முதல் கமலின் விஸ்வரூபம்!
5/11/2011 12:00:20 PM
5/11/2011 12:00:20 PM
கமல், செல்வராகவன் இணையும் விஸ்வரூபம் படம் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்கா செல்ல படக்குழுவுக்கு விசா கிடைக்கவில்லை என்பதுதான் இந்தப் படத்தைப் பற்றி வந்த முதல் நெகடிவ் தகவல். அமெரிக்க விசா மறுக்கப்பட்டதால் கனடாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜூன் மாதம் கனடாவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.
Post a Comment