எதிர்பாராத விருது இது : சரண்யா

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எதிர்பாராத விருது இது : சரண்யா

5/20/2011 10:54:26 AM

சரண்யா கூறுகிறார்: 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை பார்த்துவிட்டு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் சொன்னது மீடியாதான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது எதிர்பார்க்காத விருது. என்னை நம்பி இப்படியொரு கேரக்டரை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி.

 

Post a Comment