5/17/2011 12:54:54 PM
த்ரிஷா கூறியது: முன்பு போல் இல்லாமல், இப்போது படங்களை குறைத்துக் கொண்டேன். கமர்ஷியலாக நிறைய படங்கள் வருகின்றன. Ôஅபியும் நானும்Õ, Ôமன்மதன் அம்புÕ, Ôவிண்ணைத்தாண்டி வருவாயாÕ படங்களில் நடித்த பின் இனி அதுபோல் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். கமர்ஷியலாக நடிப்பது தவறில்லை. அப்படி நடிக்க நிறைய புதுமுகங்கள் வந்துவிட்டார்கள். எனவேதான் அதுபோல் நடிக்க வந்த 2 தமிழ் படங்களைகூட வேண்டாம் என்று கூறிவிட்டேன். தெலுங்கில் Ôபாடிகாட்Õ படத்தில் நடிக்கிறேன். வெங்கடேஷ் ஹீரோ. இதில் நடிப்புக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. இப்படத்தில் நான் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக சிலர் வதந்தி பரப்பி இருக்கிறார்கள். அதை அறிந்து -£க் ஆனேன். திரையுலகுக்கு வந்து 9 வருடம் ஆகிவிட்டது. இதுவரை அப்படி நடிக்கவில்லை. இனிமேலும் நீச்சல் உடை அணிந்து நடிக்க மாட்டேன். 'தீன்மார்Õ தெலுங்கு படத்தில் கிளாமர் உடைகள் அணிந்து நடித்ததால் இதுபோல் கிளப்பிவிடுகிறார்கள்.
Post a Comment