ரஜினியை சந்திக்க வடிவேலுக்கு அனுமதி மறுப்பு?
5/24/2011 12:03:12 PM
5/24/2011 12:03:12 PM
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஜினியை காண சாதரண மக்கள் முதல் வி.ஐ.பி, வரை ராமச்சந்திரா மருத்துவமனையில் கூடி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் நலம் குறித்து நேரில் விசாரிக்க ராமசந்திரா மருத்துவமனைக்கு நடிகர் வடிவேலு சென்றதாக தெரிகிறது. ஆனால் ரஜினியை சந்திக்க நடிகர் வேலுக்கு ராமச்சந்திரா மருத்துவமனை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், ரஜினியின் குடும்பத்தாரும் வடிவேலுவை சந்திக்கவில்லையாம். இதனால் ரஜினியை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வடிவேலு திரும்பி சென்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
Post a Comment