ஒளியேற்றியது மைனா : தம்பி ராமய்யா
5/20/2011 10:43:30 AM
தம்பி ராமய்யா கூறியது: 'சினிமாவில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த எனக்கு 'மைனா' ஒளியேற்றி வைத்தது. இயக்குனர் பிரபு சாலமனுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மேலும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த விருது தந்திருக்கிறது. வயது முதிர்ந்த எனது தாய்க்கும், ஒரு வெற்றி பெற மாட்டாரா என ஏங்கிய என் மனைவிக்கும் இந்த விருது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர்கள் சந்தோஷம்தான் எனது சந்தோஷமும்'
Post a Comment