கேங்ஸ்டராக நடிக்கிறார் சிம்பு
5/31/2011 10:59:28 AM
விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் படங்களில் மென்மையான சிம்புவைப் பார்த்த ரசிகர்களுக்கு வேட்டை மன்னன் படத்தில் சிம்பு வித்தியாசமாகத் தெரிவார் என்றார்கள். இதில் வன்மையான கேங்ஸ்டராக நடிக்கிறாராம் சிம்பு. இதுதான் சிம்புவின் கேரியரில் மிக பிரமாண்டமான படம் என்பது உபரி தகவல். எஸ்.எஸ்.சக்ரவர்த்தி முப்பது கோடி வரை வேட்டை மன்னனுக்காக செலவழிக்கயிருக்கிறாராம். இசை யுவன் ஷங்கர் ராஜா. ஜெய் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அதாவது சிம்புவின் நண்பனாக.
Post a Comment