ஒரு பாடலுக்கு ஆட சம்மதம்!
5/31/2011 10:32:30 AM
கிருஷ்ணவம்சி தெலுங்கில் கோபிசந்தை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் தாப்ஸீ ஹீரோயின். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட காஜல் அகர்வாலிடம் கேட்டுள்ளார். காஜலின் சினிமா கேரியர் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு கிருஷ்ணவம்சியும் ஒருவர். அதனால் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்துள்ளார். சும்மாயில்லை… ஐந்து நிமிஷ பாடலுக்கு ஆட முப்பது லட்சம் சம்பளம் தரப்பட்டிருக்கிறது காஜலுக்கு.
Post a Comment