கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா?
5/21/2011 12:20:01 PM
5/21/2011 12:20:01 PM
கௌதம் மேனன் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்வதில் பிசியாக இருக்கிறார். விரைவில் அவர் தமிழில் ஒரு ஆக்ஷன் கலந்த படம் இயக்குகிறார். அதில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கிறார். சரி, யார் அந்த முன்னணி ஹீரோ?
என்பது தான் எல்லோருடைய கேள்வி. கௌதமின் லிஸ்டில் கார்த்தி, ஆர்யா, ஜீவா ஆகியோர் உள்ளனர். இதில் ஜீவா தேர்வு செய்யபடுவார் என தெரியவருகிறது. இதில் ஜீவா மட்டும் கௌதமை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனாலும் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவு தெரியாமலே உள்ளது.
Post a Comment