அமீர் இயக்கத்தில் விஜய்?

|

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அமீர் இயக்கத்தில் விஜய்?

5/18/2011 3:39:28 PM

அமீர் இயக்கும் ஆதிபகவான் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படம் முடிந்த பிறகு அமீர் இளைய தளபதி விஜய்யுடன் படம் பண்ண திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு அமீரின் கதையை கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய்யை சந்தித்து படம் குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குனர் அமீர். முக்கியத்துவம் இல்லாமல் இருந்த இந்த சந்திப்பு கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் அதிமுக்கியத்துவத்துடன் குறிப்பிடப்படுகிறது.




 

Post a Comment