அரசியல்வாதி ஆகிறார் கார்த்தி!
5/17/2011 1:00:58 PM
புதுமுக இயக்குனர் சங்கர் தயாள் இயக்கும் ‘சகுனி’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் கார்த்தி. படத்தில் அரசியல்வாதியாக வரும் கார்த்தி கதை கேட்டபின் உற்சாக துள்ளலோடு நடிக்க ஒப்புக் கொண்டாராம். படத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு இடையே ‘மூட்டிவிட்டே’ வளரும் ஹீரோ ஒரு கட்டத்தில் அரசியல் சதுரங்கத்தில் மிக முக்கியமான ஆளாக உயர்வது போல கார்த்தி நடித்திருக்கிறாராம்.
Post a Comment