இலியானா நடிப்பதற்கு தடை?
5/11/2011 12:07:00 PM
விக்ரம் நடித்த தெய்வத்திருமகன் படத்தில் நடிப்பதற்காக இலியானாவுக்கு 35 லட்சங்கள் முன்பணமாக தந்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன். என்னிடம் முன்பு கூறிய கதை வேறு, இயக்குனரும் வேறு எனக்கூறி தெய்வத்திருமகனில் நடிக்க மறுத்த இலியான அந்த தேதிகளை நண்பன் படத்துக்கு தந்திருக்கிறார். படத்தில் நடிக்காததுடன் அட்வான்சாக வாங்கிய 35 லட்சத்தையும் அவர் திருப்பித் தரவில்லையாம். 35 லட்சத்தை இலியானா திருப்பித் தரும்வரை அவர் நடிக்க தடை விதிக்க வேண்டும் என சங்கத்துக்கு புகார் தந்திருக்கிறார் மோகன் நடராஜன்.
Post a Comment