ஸ்ருதியுடன் இணைகிறார் ஹன்சிகா...
5/21/2011 12:54:50 PM
5/21/2011 12:54:50 PM
வேணு ஸ்ரீராம் இயக்கும் ஓ மைஃப்ரண்ட் தெலுங்கு படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அதில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி. மேலும் வெளிவரவிருக்கும் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களிலும் ஹன்சிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Post a Comment