இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை : அனுஷ்கா!
5/31/2011 10:56:36 AM
சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் காஜல் அகர்வால் ஹீரோயின். சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த அனுஷ்காவிற்கு ஏன் இந்தி ரீமேக்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை? என்று அவரிடம்(அனுஷ்காவிடம்) கேட்டோம்… சிங்கத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க என்னைதான் கேட்டனர். ஆனால் இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை, அதனால் முடியாது என்று கூறிவிட்டேன் எனக் கூறினார் அனுஷ்கா. தமிழும், தெலுங்கும் அனுஷ்காவுக்கு போதுமாம்.
Post a Comment