மகளின் படத்தை, பாரதிராஜாவுக்கு திரையிட்ட ராதா
5/17/2011 11:59:52 AM
சமீபத்தில் வெளியான ‘கோ’ படம் தமிழகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாக நடித்துள்ளார். தன் மகளின் இந்த படத்தை தனது குருவான பாரதிராஜாவுக்கு சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டினாராம் ராதா. படத்தை பார்த்த பாரதிராஜா கார்த்திகாவிற்கு தனது வாழத்துக்களை தெரிவித்தார்.
Post a Comment