நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா
5/20/2011 12:10:38 PM
5/20/2011 12:10:38 PM
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து பல்வேறு தலைவர்கள், விஜபிகள், நடிகர்கள் நேரிலும் தொலைபேசியிலும் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது மனைவி லதாவிடம் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த தொலைபேசியில் விசாரித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Post a Comment