இந்தி படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!
5/24/2011 12:06:12 PM
5/24/2011 12:06:12 PM
தமிழில் ஹிட்டான காக்க..காக்க தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. ஆனால் படத்தை இயக்க போவது கௌதம் மேனன் அல்ல, நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடிக்கிறார். ஜோதிகா வேடத்தில் ஜெனிலியா நடிக்கிறார். முன்னதாக காக்க..காக்க.. படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்படி ஆசைப்பட்ட கௌதம் மேனனுக்கு இந்தி ரீமேக் வாய்க்கவில்லை. ஆனால் காக்க..காக்க.. படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்தி ரீமேக்கிற்கும் இசையமைக்க போகிறார்.
Post a Comment