5/17/2011 1:05:10 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பட வாய்ப்புகள் இல்லாமலிருந்த கஸ்தூரியான நடிகை, இப்போ வாய்ப்புகள் வந்தும் சோகமா இருக்காராம்… இருக்காராம்… கிளாமரா ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியதால, வர்ற வாய்ப்பெல்லாம் அப்படியே வருதாம். இன்னும் கொஞ்சம் பேமன்ட் போட்டுத் தர்றோம். டூ பீஸ்ல நடிச்சிக் கொடுங்கன்னு சிலர் கேக்குறாங்களாம்… கேக்குறாங்களாம்… வெறுத்துப்போன நடிகை, 'கொடுத்தா நடிக்கிற சீனா கொடுங்க. வெறும் டான்ஸ் ஆட கூப்பிடாதீங்கÕன்னு உர்ராகுறாராம்… உர்ராகுறாராம்…
அமோகமான ஹீரோயின் புது டைரக்டர்களுக்கு தூது விடுறாராம்… விடுறாராம்… Ôஎந்த மாதிரி ரோலா இருந்தாலும் ஓகே. கிளாமரா, சர்ச்சையான கேரக்டரா இருந்தா டபுள் ஓகேÕன்னு பச்சை கொடி காட்டுறாராம்… காட்டுறாராம்…
ஹீரோவா மட்டுமே நடிப்பேன்னு அடம் புடிச்ச ஜித்த நடிகரு, இறங்கி வந்திருக்கிறாரு… வந்திருக்கிறாரு… வேற வழியில்லாம ஹீரோவுக்கு அண்ணனா வர்ற கேரக்டர்ல நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாரு… சொல்லியிருக்கிறாரு… இன்ஷியலுக்கு பெயர் மாறிய நடிகர் படத்துலதான் அப்படி நடிக்கப் போறாரு… போறாரு…
Post a Comment