ஜூன் 10 முதல் ஆரண்ய காண்டம்
6/2/2011 11:39:09 AM
6/2/2011 11:39:09 AM
எஸ்.பி.பி.சரணின் சர்ச்சைக்குரிய படமான ஆரண்ய காண்டம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் இப்படத்தின் வன்முறை மற்றும் ஆபாச வசனக் காட்சிகள் காரணமாக சென்சார் 52 இடங்களை வெட்டி எறிந்தது. பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பி மறு சென்சார் செய்தனர். அப்படியும் படத்தின் பல இடங்கள் சென்சாரிள் கத்திரிக்கு இரையாயின. சம்பத், ஜாக்கிஷெராப் நடித்திருக்கும் ஆரண்ய காண்டத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
Post a Comment