கருப்புக்கு மூன்று கதாநாயகிகள்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கருப்புக்கு மூன்று கதாநாயகிகள்!

6/21/2011 12:03:06 PM

கஞ்சா கருப்பு ஹீரோவாக நடிக்கும் படம் ‘மன்னர் வளைகுடா’. கஞ்சா கருப்பு இதில் மீனவராக வருகிறார். கடலும் கடல் சார்ந்த களமும் என்பதால் ராமேஸ்வரத்தில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். இயக்குனர் தனசேகரனிடம் மீனவர் பிரச்சனையை ஆழமாக சொல்ல வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. காமெடி நடிகர்களுக்கிருக்கும் ஒரே பிரச்சனை கதாநாயகி. மூன்று பேருமே புதுமுகங்கள் என்பதால் கஞ்சா கருப்புக்கு அப்படியொரு பிரச்சனை எழவேயில்லை.

 

Post a Comment