பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிக்க ஆசை!
6/21/2011 12:47:26 PM
செல்வராகவனிடமிருந்து விவாகரத்து வாங்கிய பிறகு வானம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்டரி கொடுத்த சோனியா அகர்வால், தற்போது நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இதுபற்றி அவர் கூறும் போது, தற்போது நிறைய படங்களில் நடிக்க முயிற்சி எடுத்து வருகிறேன். கவுதம் வாசுதேவ் மேனன், பாலா இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார்.
Post a Comment