அமிதாப்பிற்கு உடல்நிலை பாதிப்பு!
6/21/2011 12:29:11 PM
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெஞ்செரிச்சல், தொண்டை வலி காரணமாக உடலில் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த கோளாறுகள் காரணமாக தன்னால் தொடர்ந்து நிற்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தனக்கு கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
Post a Comment