வீர இளைஞர்களின் கதை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வீர இளைஞர்களின் கதை

7/7/2011 10:22:25 AM

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‌ஜீவாவும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கின்றனர் என்பது எல்லோரும் அறிந்தது. இயற்கை படத்தின் மூலம் அனைவ‌ரின் கவனத்தையும் ஈர்த்தவர் எஸ்.பி.ஜனநாதன். அபூர்வமான கதைக்களமும், அதன் அடிநாதமாக ஒலிக்கும் கம்யூனிச அரசியலும் ஜனநாதனின் சிறப்பம்சங்கள். படத்தை நிகழ்கால த‌ரித்திரங்களை எதிர்க்கும் இரு வீர இளைஞர்களின் கதையை‌ப் படமாக்க தீர்மானித்திருக்கிறார். படத்தின் பெயர் உள்ளிட்ட பிற தகவல்கள் மிக விரைவில் தெ‌ரிவிக்கப்படும்.

 

Post a Comment