7/6/2011 4:36:25 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
அம்மா ரோல்னா சரண நடிகையைத்தான் இயக்குனருங்க தேடுறாங்களாம்… தேடுறாங்களாம்… இதை பார்த்து மத்த அம்மா நடிகைங்க புலம்புறாங்களாம்… புலம்புறாங்களாம்… நாங்களும் அம்மா ரோலுக்கு ரெடியாத்தான் இருக்கிறோம்னு டைரக்டர்களை பார்க்கும்போது அந்த நடிகைங்க சொல்றாங்களாம். Ôஅடிக்கடி சினிமா விழாக்களுக்கு வாங்க. அப்போத்தான் உங்களையும் ஞாபகத்துல வச்சிக்க முடியும்Õனு நாட்டாமை இயக்கம் அம்மா நடிகைகளுக்கு அட்வைஸ் பண்றாராம்…
பண்றாராம்…
ஜெயமான ஹீரோ அந்த படத்தோட கேரக்டருக்காக தாடி வளர்த்திருக்காரு. யாராவது விழாக்களுக்கு வாங்கன்னு கூப்பிட்டா ரொம்ப யோசிக்கிறாராம்… யோசிக்கிறாராம்… படத்தை இயக்குற பஞ்சுவீர டைரக்டருக்கு பயப்படுறாராம்… பயப்படுறாராம்… இந்த கெட்அப்ல விழாக்களுக்கு போக வேணாம்னு டைரக்டரு கண்டிஷன் போடுறதாலதான் இந்த பயமாம்… பயமாம்…
இளைஞன் இளைஞி பட ஹீரோயினுக்கும் அப்பட ஹீரோவான காதல் நடிகருக்கும் லவ் பத்திக்கிட்டு எரியுதாம்… எரியுதாம்… சமீபத்துல நடந்த நைட் பார்ட்டிக்கு ரெண்டு பேரும் ஒண்ணா வந்து கோடம்பாக்கத்து ஆட்களை அதிர வச்சாங்களாம்… வச்சாங்களாம்…
Post a Comment