சுகுமாரி மருத்துவமனையில் அனுமதி
7/28/2011 12:42:03 PM
7/28/2011 12:42:03 PM
பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுகுமாரி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் சுகுமாரி உடல்நலக் குறைவு காரணமாக திருச்சூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Post a Comment