ரம்யா நம்பீசனின் 'லிப் லாக்'!

|


முன்பெல்லாம் உதட்டோடு உதடு பதிக்கும் முத்தக் காட்சி என்பது இந்தியப் படங்களில் அரிதான விஷயமாக இருந்தது.

பின்னர் கமல் 'தயவில்' ஹீரோயின்களின் உதடுகளை ஹீரோ சுவைக்கும் காட்சி அதிகம் இடம்பெற ஆரம்பித்தன.

இன்றைக்கு குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்கும் நாயகிகளும் கூட 'லிப் டு லிப்' முத்தக் காட்சியில் நடிக்கும் அளவு நிலைமை மாறியுள்ளது.

அந்த பட்டியலில் புதிதாக இடம் பெற்றிருப்பவர், ரம்யா நம்பீசன். இவர், 'சாப்பா குரிசு' என்ற மலையாள படத்தில், கதாநாயகன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.

அந்த காட்சியில் ரம்யா நம்பீசனுடன் நடித்த கதாநாயகனின் பெயர், சஹத். இவர், ஏற்கனவே சில மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். இவரும், ரம்யா நம்பீசனும் நடித்த முத்தக்காட்சி, படத்தில் 2 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.

இந்த முத்தக்காட்சி, 'சாப்பாகுரிசு' படத்தின் 'டிரைலரிலும்' இடம்பெற்றுள்ளது.
 

Post a Comment