விஸ்வரூபத்தில் ப்ரியா ஆனந்த்?
7/26/2011 12:34:56 PM
7/26/2011 12:34:56 PM
விஸ்வரூபம் படத்தின் கதை, கதாநாயகி குறித்த விஷயங்கள் மர்மமாகவே உள்ளது. சோனாக்சி சின்கா படத்திலிருந்து விலகிவிட்டது பழைய கதை. இன்னொரு நாயகி இஷா ஷர்வானியும் இப்போது இல்லை என்கிறார்கள். சமீபத்தில் நூற்றெண்பது படத்தின் நாயகி ப்ரியா ஆனந்தை வைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தியிருக்கிறார்கள். இஷா நடிக்கயிருந்த வேடத்துக்காகதான் இந்த மேக்கப் டெஸ்ட் என்று கூறப்படுகிறது. மேக்கப் டெஸ்டின் முடிவு என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
Post a Comment