ராஜபாட்டை படப்பிடிப்பு தொடருமா?
7/5/2011 10:48:21 AM
விக்ரம் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் ராஜபாட்டை படத்தை தயாரிக்கும் ரமேஷ்பாபுவை சமீபத்தில் ஆந்திர போலீஸ் சென்னையில் கைது செய்தது. இதனால் படப்பிடிப்பு தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரமேஷ் பாபுவின் மகன்கள் பட வேலைகளை கவனித்துக் கொள்வார்கள் தனால் படப்பிடிப்பு தடைபடாது என உடனடியாக விளக்கம் வெளியிடப்பட்டது. இதையே விக்ரமும் கூறியிருக்கிறார். ஆனால் சென்னை சாலிகிராமத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்த ராஜபாட்டை படப்பிடிப்பு கடந்த வாரத்தின் இறுதியில் நடக்கவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.
Post a Comment