அப்பா ஸ்டைல் எனக்கு பிடிக்கும்!

|

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

அப்பா ஸ்டைல் எனக்கு பிடிக்கும்!

7/5/2011 11:39:21 AM

‘சக்கரகட்டி’ படத்தின் மூலம் அறிமுகமான பாக்யராஜின் மகன் சந்தனு, தன்னுடைய அப்பா ஸ்டைல் ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஸ்டைலை மாற்றி நடித்தாலும் ஏதாவது ஒரு காட்சியில் அப்பாவின் ஸ்டைல் வந்துவிடுகிறது என்று கூறினார். ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Post a Comment