மணமக்களை வாழ்த்திய ர‌ஜினி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மணமக்களை வாழ்த்திய ர‌ஜினி

7/7/2011 10:23:57 AM

இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலி திருமணம் கடந்த 3ஆம் தேதி நடந்தது. செல்வராகவனின் முதல் திருமணத்தில் முதல் ஆளாக வந்தவர் ர‌ஜினி. ஆனால் இந்தமுறை உடல்நலக்குறைவு காரணமாக அவரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் தொலைபேசியில் செல்வராகவனையும், கீதாஞ்சலியையும் தொடர்பு கொண்டு தனது மனப்பூர்வமான வாழ்த்தை தெ‌ரிவித்துள்ளார்.

 

Post a Comment