தெய்வத்திருமகளுக்கு அமோக வரவேற்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெய்வத்திருமகளுக்கு அமோக வரவேற்பு

7/7/2011 10:28:24 AM

விஜய்யின் தெய்வத்திருமகள் வரும் 15ஆம் தேதி வெளியாகிறது. விக்ரம் சிறுவனுக்கு‌ரிய மூளை வளர்ச்சியுடன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா, அமலா பால் என்று இரு ஹீரோயின்கள். வெட்டு குத்து என்று அடிதடி ரூட்டில் ரசிகர்களின் ரசனை சென்று கொண்டிருப்பதால் தெய்வத்திருமகளுக்கு கிடைக்கப் போகும் வரவேற்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியா முழுவதுமாக 350 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment