7/26/2011 2:43:37 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
களவாணி ஹீரோ நடிக்க¤ற படம், ஹாலிவுட் தழுவல்னு தகவல் கிளம்பியிருக்கு. இதனால இயக்கம் அதிர்ச்சி ஆயிட்டாராம்… ஆயிட்டாராம்… 'நம்ம நாட்டுல போட்ட சட்டத்தை மையமா வச்சித்தான் கதையை எழுதியிருக்கேன். இத தழுவல்னு சொல்லி புரளி கிளப்புறாங்க. அது தப்புன்னு பாக்கிறவங்ககிட்டயெல்லாம் சொல்லி புலம்புறாராம்… புலம்புறாராம்…
மதராச படத¢துல நடிச்ச இங்கிலீஷ் ஹீரோயினுக்கு மலையாள வாய்ப்பு கிடைச்சிருக்கு. இன்னொரு தமிழ் படத்துலேயும் நடிக்கப்போறாராம். இதனால சென்னையில வீடு எடுத்து தங்குறதுக்கு நடிகை முடிவு பண்ணியிருக்காராம்… பண்ணியிருக்காராம்… அவருக்காக வீடு பார்க்கிற வேலையில ஐகாட் ஹீரோ பிசியா இருக்காராம்… இருக்காராம்…
ரீம நடிகைக்கு தமிழ்ல படங்கள் இல்லை. இருந்தாலும் அடிக்கடி சென்னைக்கு வந்து நைட் பார்ட்டிகள்ல கலந்துக்கிறாராம்… கலந்துக்கிறாராம்… சமீபத்துல ஒரு பார்ட்டியில கலந்துகிட்ட நடிகை, தன்னோட நட்பான இயக்குனருங்ககிட்ட புலம்பித் தீர்த்தாராம். ‘உங்க படங்களுக்கு புது ஹீரோயின்களை தேடித்தான் போறீங்க. நானெல்லாம் இருக்கிறது தெரியமாட்டேங்குதே’ன்னு சலிச்சிக்கிட்டாராம்…
சலிச்சிக்கிட்டாராம்…
Post a Comment