கரீனா கபூருக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை என்று அவரது மூத்த சகோதரி கரிஷ்மா கபூர் தெரிவித்துள்ளார்.
கரீனா கபூரும், சைப் அலி கானும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். ஆனால் திருமணம் பற்றி மட்டும் இது வரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் சைப்ரீனா வரும் 2012-ம் ஆண்டு இறுதியில் இறுதியாக திருமணம் செய்துகொள்ளப்போதாக செய்திகள் வந்தன.
அதைப் படித்தவர்கள் அப்பாடா இப்போதாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்களே என்று நினைத்தனர். அவர்கள் நினைப்பு பொய்யாகிவிட்டது. ஆம் இப்போதைக்கு கரீனாவுக்கு திருமணம் இல்லை என்று அவரது மூத்த சகோதரி கரிஷ்மா கபூர் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு குட்பை சொன்ன கரிஷ்மா தற்போது மீண்டும் நடக்க வந்துள்ளார். விக்ரம் பட்டின் டேன்ஜரஸ் இஷ்க் என்ற படத்தில் நடிக்கிறார்.

Post a Comment