மாஜி மனைவி லலிதகுமாரிக்கு நன்றி கூறிய பிரகாஷ் ராஜ்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மாஜி மனைவி லலிதகுமாரிக்கு நன்றி கூறிய பிரகாஷ் ராஜ்!

8/11/2011 12:25:58 PM

சமீபத்தில் தன் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து பண்ணிவிட்டு, போனி வர்மாவைத் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜ் தான் தயாரித்த பயணம் படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான கஷட்ங்களை அனுபவித்துள்ளார். இதனையடுத்து அவரது மாஜி மனைவி லலிதகுமாரி படத்தை ரிலஸ் செய்ய தனது சொத்தை விற்று பிரகாஷ் ராஜ்-க்கு உதவியுள்ளார். பின்னர் தனது 'பயணம்' பட ரிலீஸுக்காக தனது சொத்தை கொடுத்து உதவிய மாஜி மனைவி லலிதகுமாரிக்கு நன்றி கூறினார் பிரகாஷ் ராஜ். இதனையடுத்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி, இப்போதும் நட்புடன் பழகி வருகின்றனர்.




 

Post a Comment