உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் இயக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடியில் உதயநிதி - ஹன்ஸிகா நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு படப்பிடிப்பு நடந்த போது அனுமதிக்கும் சரி, அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களும் சரி பெரிய அளவில் உதயநிதி ஸ்டாலின் குழுவினருக்கு வரவேற்பு கொடுத்து வந்தனர்.
இப்போது ஏற்கனவே படப்பிடிப்பு நடந்த இடங்களில் சில சீன்களை எடுத்து சேர்க்க இயக்குநர் ராஜேஷ் முடிவு செய்து, அப்பகுதிகளுக்கு சென்றபோது முன்புபோல் வரவேற்பே இல்லையாம்.
அதுமட்டுமல்ல, படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்று முகத்தில் அடித்தது போல் சொல்கிறார்களாம். யாரிடம் போய் கேட்பது என்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறார்களாம் படக்குழுவினர்.
இதனால், வேறு மாநிலங்களில் அதேபோன்ற பகுதிகளைத் தேடி வருகிறார்களாம் படப்பிடிப்புக்காக.

Post a Comment