த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு பதினைந்து நாட்கள் கெடு
9/19/2011 3:47:09 PM
தெலுங்கில் முன்னணியில் இருக்கும் இலியானா, த்ரிஷா, சினேகா, ஸ்ரேயா, தாப்ஸீ, ஜெனிலியா என யாரும் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவில்லை. இவர்களுக்கு பதினைந்து நாட்கள் கெடு விதித்திருக்கிறார்கள். பதினைந்து நாட்களுக்குள் உறுப்பினராகாவிடில் தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது என இவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment