தியாகராஜன் நடிப்பில் 28 வருடங்களுக்கு முன் வெளியான மலையூர் மம்பட்டியானைதான் மம்பட்டியான் என்ற பெயரில் பிரசாந்தை வைத்து ரீமேக் செய்திருக்கிறார் தியாகராஜன். தயாரிப்பும், இயக்கமும் தியாகராஜன். இந்தக்கால இளைஞர்களுக்குப் பிடிக்கும் வகையில் படத்தை எடுத்திருக்கிறேன். பிரசாந்த் எதிர்பார்த்த பிரேக் இந்தப் படத்தில் அவருக்கு கிடைக்கும் எனவும் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Post a Comment