இந்தியில் சல்மான் கான் நடித்த 'தபாங்' சூப்பர் ஹிட்டானதுடன், வசூல் சாதனையும் புரிந்தது. இந்நிலையில் 'தபாங்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஒஸ்தி'-யில் சிம்பு நடித்துள்ளார். தரணி இயக்கியுள்ளார். டிசம்பர் 8ந் தேதி 'ஒஸ்தி' வெளியாகிறது. இதனையடுத்து இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் ஹீரோவாக பவன் கல்யாண் நடிக்கிறார். சோனாக்சி சின்காவின் வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
Post a Comment