நீ....ண்டு கொண்டே போகும் ஆதி பகவான் படத்தை கண்ணில் காட்டப் போறீங்க என்று ஹீரோ ஜெயம் ரவியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இப்போதான் படம் 70 சதவீதம் முடிந்திருக்கிறது. 2012 ல் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு இரட்டை வேடம் என்கிறார்கள். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீது சந்திரா நடிக்கிறார். அமீரும் இந்த படத்தை மெதுவாகவும், சுவராசியமகவும் இயக்கி வருகிறாராம்.
Post a Comment