சிவாஜி, எந்திரன் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஹட்ரிக் அடிக்கப் போகிறார். ரஜினியின் அடுத்த படம் 'கோச்சடையன்'. 3டி-யில் தயாராகும் வரலாற்றுப் படமான இதில் ரஜினி நடிக்கிறார் என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது. ஹீரோயின் யார் என்பதுகூட முடிவாகாத நிலையில் பீட்டர் ஹெயினை ஸ்டண்ட் மாஸ்டராக அறிவித்திருக்கிறார்கள். ரஜினி படத்தைப் பொறுத்தவரை மாஸ்டருக்கு இது ஹாட்ரிக்.
Post a Comment