இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினினாந்த்திடம் 'ஒஸ்தி' பட டிரெய்லரை பார்க்க சொன்னாராம். உடனே நம்ம சூப்பர் ஸ்டார் 'ஒஸ்தி' பட டிரெய்லரை பார்த்து விட்டு ஒஸ்தி படக்குழுக்கு பாராட்டுகளை தெரிவித்தாராம்-. இயக்குனர் தரணியின் முந்தைய படங்களான தில், தூள், கில்லி படங்கள் தனக்கு மிகவும் பிடித்த படங்கள் எனக் கூறிய ரஜினி, ஒஸ்தி படத்தை மாஸ் எண்டர்டெய்னர் என்ற பாராட்டியுள்ளார்.
Post a Comment