சுராஜ் இயக்கத்தில கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாதப் படத்தில் மொத்தம் நான்கு நாயகிகளாம். தற்போது அனுஷ்கா மற்றும் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வரும் சுராஜ், படத்தை மிகவும் காமெடியாக எடுக்க முடிவு செய்துள்ளாராம். மேலும் கார்த்தியுடன் நிகிதா, சனுஜா மற்றும் மேக்னா போன்ற நடிகைகள் ஜோடியாக நடிக்கின்றனர். கேரளாவில் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது லேட்டஸ்ட் தகவல்.
Post a Comment