இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். காஜல் ஹீரோயின். இந்தப் படத்தைதான் இந்தியில் அக்சய்குமாரை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் முருகதாஸ். உள்ளூரில் போராட்டம், வேலை நிறுத்தம் என சூழல் சூடாகிப் போனதால் பாங்காக்கிற்கு பறந்திருக்கிறது விஜய் உள்ளிட்ட துப்பாக்கி டீம்.
+ comments + 1 comments
Amazing experience for u,pls go immediately this site and see this videos:
www.youtube.com/user/stephenroy019
Post a Comment