பரதேசி படத்தின் இரண்டாவது ஷெட்யூலை வரும் 2ஆம் தேதி பாலா தொடங்குகிறார். லொகேஷன் தேனி. அதர்வா, வேதிகா, பூஜா நடிக்கும் இந்தப் படத்தின் தேனி ஷெட்யூலை பாலாவுக்கு சொந்தமான நிலத்தில் நடக்கயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிராமம் மாதிரி அரங்கு அமைத்து இங்கு படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
Post a Comment