'ராணா' படத்தின் முதல்பாகமாகவே 'கோச்சடையான்' உருவாகிறது என்று படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார். ராணா படத்தின் ரிலீசுக்குப் பிறகு சிறிது காலம் கழித்து, ஷூட்டிங் தொடங்குவாராம் கே.எஸ்.ரவிகுமார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா இயக்க, கதை, வசனம் மற்றும் இயக்க மேற்பார்வையை ரவிக்குமார் கவனிக்கிறார்.
Post a Comment