நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...
'த்ரி' படத்த பத்தி டோலிவுட் தயாரிப்பு கொடுத்த பேட்டி ஐஸ் தம்பதிக்கு ஷாக் கொடுத்துடுச்சாம்... கொடுத்துச்சாம்... இது சம்பந்தமா 'த்ரீ' தயாரிப்பு டோலிவுட் தயாரிப்ப போன்ல கூப்பிட்டு ரவுசுவிட்டாராம். நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன்.. நீங்கதானே போட்டிபோட்டு ரேட்ட ஏத்தனீங்கனு சத்தம்போட்டாராம். இதுக்கிடைல டென்ஷனான ஐஸ் ஹஸ்பண்ட் ஹீரோவ கூட்டிட்டு ஆப்ரிக்கா நாட்டுக்கு டூர் போயிட்டாங்களாம். மனசு லேசானப்பறம் ரெண்டுபேரும் திரும்புவாங்கன்னு நட்பு
வட்டாராம் சொல்லுதாம்... சொல்லுதாம்...
காட்டன் வீர ஹீரோவும், அனுஷ ஹீரோயினும் நடிக்கற படத்துல திடீர்னு போட்டி வந்துடுச்சாம்... வந்துடுச்சாம்... டான்ஸ் சீன்ல யார் ஸ்பீடா ஆடறதுன்னு போட்டி வச்சிகிட்டாங்களாம். என்னோட ஸ்பீடுக்கு உன்னால முடியாதுன்னு ஹீரோவ, அனுஷ நடிகை சீண்டி பார்த்தாராம். பதிலுக்கு ஹீரோவும் யூனிட்ல யார் கிட்ட வேணாலும் கேளு என் ஆட்டம்தான் ஸ்பீடுன்னு ரவுண்ட் கட்டினாராம். விளையாட்டு விபரீதமாகறதுக்குள்ள இயக்கம் தலையிட்டு சமாதானம் பண்ணாராம். ஆனாலும் ஹீரோயின் சைடுக்குதான் இயக்கத்தோட சப்போர்ட் இருந்துச்சாம்... இருந்துச்சாம்...
உயிரான எழுத்து படத்துல நடிக்கலேன்னு ஸ்டைலான நடன இயக்கம் ஸ்டேட்மென்ட் விட்டாராம்... விட்டாராம்... அதுக்கு தயாரிப்பு சைடுலயிருந்து மறுபடியும் மறுப்பு வந்துருக்காம். 'இந்த படத்துல நீங்க ஹீரோவா நடிக்கறதா சொல்லலே. 4 ஹீரோல ஒரு ஹீரோவாதான் நடிச்சிருக்கீங்கனு சொல்றோம். வியாபாரத்த கெடுக்கற நோக்கத்தோட நடன இயக்கம் செயல்பட்றாரு'னு தயாரிப்பு புகார் சொல்றாராம். பிரச்னை தீரலன்னா சீக்கிரமே விவகாரம் பஞ்சாயத்துக்கு போகும்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...

Post a Comment