உலக நாயகன் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பிக்கள் மனம் குளிர உபசரித்து அனுப்புகிறாராம்.
உலக நாயகன் கமல் ஹாசனை சந்திக்க பல வி.ஐ.பி.க்கள் வருவார்கள். இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களுக்கு என்னென்ன உணவு பிடிக்கும், பிடிக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வார். அதனால் அவர்கள் வரும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை வரவழைத்து கொடுப்பாராம்.
அடடா எவ்வளவு பெரிய மனிதன் நமக்கு என்ன பிடிக்கும் என்பதை கண்டுபிடித்து உபசரிக்கிறாரே என்று வி.ஐ.பி.க்கள் நெகிழந்துவிடுகிறார்களாம். என்ன தான் வி.ஐ.பிக்கள் வந்தாலும் அருகில் என்ன உணவு வகைகள் கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் விருந்தினர்களுக்கு பிடித்த உணவு வகைகளை வழங்கி அசத்தும் கமல் வித்தியாசமானவர் தான்.
அவர் நடிப்பு, இயக்கம், நடனம் மட்டும் வித்தியாசமாக இல்லை. அவர் விருந்தோம்பும் முறையும் வித்தியாசமாகத் தான் உள்ளது.