டெல்லி பெல்லி படத்தை தமிழில் ஆர்யாவை வைத்து ரீமேக் செய்கிறார்கள் அல்லவா. அந்தப் படத்துக்கு தற்காலிகமாக சேட்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு பெயர் பரிசீலனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சேட்டையில் சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா, நாசர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார்.
Post a Comment