விரைவில் துப்பாக்கி டிரையலர்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது ‘துப்பாக்கி’ படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்‌ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இந்நிலையில் நம்ம இளைய தளபதியின் பிறந்தநாள் வருகிற 22ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, துப்பாக்கி படத்தின் டிரையலர் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துப்பாக்கி டிரையலர் தளபதி பிறந்த நாள் கழித்துப் பிறகு வெளியாகும் பட வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

Post a Comment