பவார் ஸ்டார் சீனிவாசனுடன் சந்தானம் சேர்ந்து நடிக்க இருக்கிறார். படத்துக்கு கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! என தலைப்பிட்டுள்ளனர். நிஜமான செய்திதானா என தெரிந்து கொள்ள சந்தானத்திடம் கேட்டதற்கு, அவரும் சீரியஸாக, "ஏங்க... உண்மையா இருக்கக் கூடாதா... பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்து இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்," என்றார்.
Post a Comment