ஸ்ரேயாவின் பழைய படம் தூசி தட்டி ரிலீஸ் செய்கின்றனர். 'சிவாஜிÕ, 'அழகிய தமிழ்மகன்Õ, 'கந்தசாமிÕ, 'ரவுத்திரம்Õ போன்ற படங்களுக்கு பிறகு ஸ்ரேயா மவுசு கோலிவுட்டில் குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் புதிய படங்கள் வராத நிலையில் பிறமொழி படங்களில் கவனம் செலுத்தினார். நீண்டநாட்களுக்கு பிறகு தமிழ், கன்னடத்தில் உருவாகும் 'சந்திராÕ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்நிலையில் 7 வருடங்களுக்கு முன் தெலுங் கில் அவர் நடித்த 'சத்திரபதிÕ என்ற படம் தமிழில் 'சந்திர மவுலிÕ என்ற பெயரில் டப்பிங் ஆகிறது.
'நான் ஈÕ பட இயக்குனர் ராஜமௌலி இயக்கி உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய தெலுங்கு படம் 'மகதீராÕ தமிழில் 'மாவீரன்Õ என்ற பெயரில் வெளியானது. Ôநான் ஈÕ ஹிட் ஆனதால் டோலிவுட்டில் இவர் இயக்கிய படங்களுக்கு கோலிவுட்டில் மவுசு ஏற்பட்டிருக்கிறது. 'சந்திரமவுலிÕ படத்தின் இசையை கீரவாணி அமைத்திருக்கிறார். ஹீரோ பிரபாஸ். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற மகன் மீண்டும் இணைகிறானா என்பது கதை. அம்மா வேடத்தில் பானுப்பிரியா நடித்திருக்கிறார்.

Post a Comment